
யாழ். பருத்தித்துறை கூவில் புலோலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sarcelles ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கோபாலன் தவமணி அவர்கள் 29-03-2022 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கிட்டிணன் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கிட்டிணன் கோபாலன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஷ்ணானந்தன்(ஆனந்தன்), பவானி, கோபாலகிருஷ்ணன்(ஜீவன்), சிவாகிருஷ்ணன்(சிவா), கிருஷ்ணமோகன்(மோகன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
கனகதுர்க்கா, கிருஷ்ணகுமார்(குமார்), கிருஷ்ணசுபரதி, கீர்த்திகா, ரேகா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
லீலாவதி, இரத்தினசிங்கம், செல்வரத்தினம், சரோஜா, இளவதனி, பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அனோஜன், அனோஜினி, அஜந்தன், அருண்குமார், அபிராமி, அச்சுதன், அஜனி, அரவிந்தன், வைஷ்ணவி, வைசாளி, வைஷ்ணி, ஆதிரிஜன், ஆதவன், ரெமோஜன், கிருஷ்ணி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
இயோனா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 01 Apr 2022 10:00 AM - 11:00 AM
- Saturday, 02 Apr 2022 2:00 PM - 3:00 PM
- Sunday, 03 Apr 2022 2:00 PM - 3:00 PM
- Monday, 04 Apr 2022 9:00 AM - 11:30 AM
- Monday, 04 Apr 2022 12:00 PM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details