யாழ். ஊர்காவற்துறை கரம்பனைப் பிறப்பிடமாகவும், கரம்பன், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கோபாலகிருஷ்ணன் நாகேஸ்வரி அவர்கள் 18-12-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், அருளம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
கோபாலகிருஷ்ணன்(சுவிஸ்) அவர்களின் அருமை மனைவியும்,
கண்ணன், விஜிதா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மாலினி, செந்தில் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நகுலேஸ்வரி, யோகநாயகி, சிவபாக்கியம் ஆகியோரின் அருமை சம்மந்தியும்,
காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், சண்முகராஜா, தனபாலசிங்கம் மற்றும் தனலட்சுமி(பிரான்ஸ்), அழகரட்ணம், சிவராசா, கமலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மங்கயற்கரசி, ராஜேஸ்வரி, பராசக்தி, பாலசந்திரன் மற்றும் நாகேஸ்வரி, புவனேஸ்வரி, கண்ணன், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, ராசு மற்றும் ஆறுமுகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
கிளி- கனகரட்ணம், உதயன்- மாலா, வைஜெயந்தி- பற்குணராஜா, ராஜன்- பாமினி, ஜெயந்தி- இளங்கோ, சுரேஸ்- தர்சி, மோகன் - மாலா, ஜெயா- ஜெனோ, முரளி- தயா, குமார்- தயாநிதி, வினோ- பரம், ராஜா- சிந்து, கிருஷ்ணா- சங்கீதா ஆகியோரின் அன்பு அத்தையும்,
சுதா- ரமேஸ், சங்கர்- சவிதா, மதி- கேதீஸ், பிரியா- ரூபன், பிரபு- டிலானி, தினு-உஷா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
அருந்தா- பிரஷா, சாந்தி ஆகியோரின் பாசமிகு அன்ரியும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனை தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 05:00 மணியளவில் பொரளை கனத்தை மைதானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.