திருமதி கோபாலகிருஷ்ணா சரஸ்வதி
(தேவி)
வயது 82
திருமதி கோபாலகிருஷ்ணா சரஸ்வதி
1943 -
2026
கொக்குவில் கிழக்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Gopalakrishna Saraswathy
1943 -
2026
தேவி மாமியின் பிரிவினால் மிகுந்த துயர் கொள்வதுடன், அவரின் பிரிவினால் துயருறும் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மன ஆறுதல்களைக் கூறிக்கொள்கின்றேன். மாமியின் புனித ஆத்மாவானது, சாந்தி கொண்டு எல்லாம் வல்ல இறைவன் எம் பெருமான் ஈசன் திருவடிகளில் இளைப்பாற இறைவனை வேண்டிக் கொள்கின்றேன். ஓம் நமசிவாய 🙏
Tribute by
சந்திரராசா செந்தில்ராஜன்
பெறாமகன்
United Kingdom
Write Tribute