யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட கோபால் சோமசுந்தரம் குகதாஸ் அவர்கள் 22-05-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை குகதாஸ், செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்றவர்களான சபாபதி கந்தையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவளரட்ணம்(Retired Principal- Dehiwala Tamil Maha Vidyalayam) அவர்களின் அன்புக் கணவரும்,
அனோமா, அஜித்குமார், அனீலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
திவ்வியநாதன், பிறேமலதா, நிமலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
விசாலாட்ஷி, ஸ்ரீகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஆர்த்தி, கிருத்திகா, துளசி, அருணன் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,
அர்ச்சனா, பிரஷானா, லக்ஷனா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Our heartfelt condolences. May his soul attain Shanthi.