வவுனியா குடியுருப்பைப் பிறப்பிடமாகவும், பூந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கோபால் சங்குபதிஅம்மாள் அவர்கள் 27-04-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கப்பொன்னு தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கோபால் அவர்களின் அன்பு மனைவியும்,
நவரத்தினம், காலஞ்சென்ற வல்லிபுரம், தையல்நாயகி, தெய்வானை, தேவராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கனகபூமணி, காலஞ்சென்ற தருமலிங்கம், செல்வநாயகம், தருமபுத்திரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சறோஜினி, பாஸ்கரசிங்கம்(மகேந்திரன்), ஸ்ரீஸ்கந்தராஜா(புலேந்திரன்), ஸ்ரீதரன்(அனந்தன்- Bochum), ஸ்ரீரஞ்சன்(ஸ்ரீ), ரஜனி, ஸ்ரீமோகன்(லண்டன்), ஸ்ரீரஞ்சனி(வசந்த்தி), மஞ்சுளா(ஜெயந்தி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அமரசிங்கம், தமயந்தி, சிவமணி, கலைச்செல்வி, சிவலிங்கம், கணேசநாயகி, செல்வராஜி, ஜோசப் ரெரென்ஸ், ஜெயராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஜேந்திரன், மீனா, கவிதா, பாலேஸ், தாரணி, விக்கி, கலைகுமரன், ஜெயந்தினி, சுரேகா, ரஜீவ், டிசாந்தி, கணேஷ், நந்துஜன், நதுர்ஜன், சுவாதிகா, மதுஷியா, அனுசன், அனுசாலினி, சிந்துஜா, தீபன், சியாலினி, ஜெயா, சுகிர்துகன், சிருஜா, டிக்சன், அக்ஷனா, நிதர்சன், நிக்சன், விதுசிகன், விதுரிஸா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
டிதுர்த்தனா, யோகித், பவ்யா, சஸ்வியா, திவ்யன், டிவானா, ஆதர்சனா, சஜனிகா, ஆருத்திரா, மிர்திகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.