
கண்டியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Flekkefjord ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கோபால் ராமசாமி அவர்கள் 03-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ராமசாமி பச்சையம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாபதி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாகாந்தி(விமலா) அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜன், சுபானி, நிஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜனா, காலஞ்சென்ற சாந்தகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஞ்சீவ், ஸ்வேதா, காயத்திரி, குபேரன், ஐஸ்வரி, அர்ஜுன், றியான் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ரமேஷ், ராஜலட்சுமி, காலஞ்சென்றவர்களான வேலாயுதம், மங்களம், வீராசாமி, கிருஷ்ணசாமி, துரைச்சாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரிமளகாந்தி, சற்குணபாலராஜா, காலஞ்சென்றவர்களான மதியாபரணம், தனபாலராஜா, றஞ்சிதமலர், தனபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஜீவன், ரஜானி ஆகியோரின் பாசமிகு வளர்ப்பு தந்தையும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Friday, 10 Oct 2025 9:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +4797263380
- Mobile : +4746904170
- Mobile : +4740075122
- Mobile : +4797777012