
-
28 AUG 1942 - 17 DEC 2019 (77 age)
-
பிறந்த இடம் : Ginikatuhela, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : கம்பஹா வத்தளை, Sri Lanka
யாழ். கினிகத்தேனையைப் பிறப்பிடமாகவும்,கொழும்பு வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட கோபால் லெட்சுமணன் அவர்கள் 17-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கோபால், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
வேலுப்பிள்ளை, காலஞ்சென்ற முத்தழகு தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
யோகராணி, ருசாந்தி, காலஞ்சென்ற நிரஞ்சனி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரொய்ஸ்டன், N.C.சேகர், ஜோன் ரெமோசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்லையா, இலட்சுமி, கிருஷ்ணன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஏசல், ஜோயட், ஜுட், ஜெரூஷா, ஜுடித், கிபோர் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு 19-12-2019 வியாழக்கிழமை அன்று இறுதிக்கிரியைகள் நடைபெற்று மாலை 03:00 மணியளவில் வத்தளை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.