
-
03 JUN 1942 - 06 NOV 2019 (77 வயது)
-
பிறந்த இடம் : Ipoh, Malaysia
-
வாழ்ந்த இடங்கள் : சண்டிலிப்பாய், Sri Lanka கொழும்பு, Sri Lanka Scarborough, Canada
மலேசியா Ipoh வை பிறப்பிடமாகவும், சண்டிலிப்பாய், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி சுப்பிரமணியம் அவர்கள் 06-11-2019 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மலேசியாவைச் சேர்ந்த காலஞ்சென்ற முத்துத்தம்பி, கிருபநாயகம் தம்பதிகளின் ஆருயிர் மகளும், காலஞ்சென்ற ராசையா, செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சுப்பிரமணியம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
இளங்கோ, இனித்தா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செளி இளங்கோ அவர்களின் பாசமிகு மாமியாரும்,
மகேஸ்வரி(மலேசியா), கமலேஸ்வரி(மலேசியா), செல்வமலர்(மலேசியா), ரதிமலர்(மலேசியா), கெங்காதேவி(மலேசியா), இராமநாதன்(அவுஸ்திரேலியா), தவநாதன்(மலேசியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கனகலிங்கம், மகாதேவன்(மலேசியா), கணேசன் ஆமன், குணறட்ணம்(மலேசியா) ஆகியோரின் அருமை மைத்துனியும்,
சத்தியன், சூரியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
Ipoh, Malaysia பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

We will miss you dearly, dear Chiniamma. Nevertheless, we hope you will be happy being along side the Almighty. Our prayers will always be with you, hope you rest in peace now. We love you.