Clicky

தோற்றம் 20 AUG 1938
மறைவு 15 AUG 2021
அமரர் ஞானேஸ்வரி பாலசந்திரன்
முன்னாள் அதிபர்- சைவ மங்கையர் வித்தியாலயம், வெள்ளவத்தை
வயது 82
அமரர் ஞானேஸ்வரி பாலசந்திரன் 1938 - 2021 மாவிட்டபுரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

எஸ். பாண்டியன் 22 AUG 2021 Sri Lanka

திருமதி பாலச்சந்திரன் மறைவுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். நான் 23 வருடங்களுக்கு முன்னர் வீரகேசரியில் தொழில் செய்த வேளையில் ஆளுமை நிறைந்த நிர்வாகியாக இருந்தவர் திரு. பாலச்சந்திரன். அவரது மனைவியாரின் மறைவு என்னை துயரில் ஆழ்த்தியது. எனது இரங்கல்கள் உரித்தாகுக.