அமரர் ஞானேஸ்வரன் ஐயாத்துரை
மனோத்தத்துவ நிபுணர்
வயது 71
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆரம்ப காலங்களில் விடுதலை போராளிகளின் அனுசரணை ஆனவர் . அதனால்தான் ஊரைவிட்டு தப்பித்தார். இது பலருக்கும்அ தெரியாத உண்மை. அவரின் அன்பான அமைதியான பேச்சு எவரையும் கவரும். அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று . அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிய படுத்துங்கள்
Write Tribute
Please accept our heartfelt condolences