அமரர் ஞானேஸ்வரன் ஐயாத்துரை
மனோத்தத்துவ நிபுணர்
வயது 71
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Gnaneswaran Aiyathurai
1948 -
2020
ஞானம் அண்ணாவின் மறைவு அறிந்து ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அன்னாரின் குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி. தாமோதரம் பிள்ளை குடும்பத்தினர் பம்பைமடு,வவுனியா.
Write Tribute
Please accept our heartfelt condolences