

-
11 FEB 1931 - 02 NOV 2024 (93 வயது)
-
பிறந்த இடம் : அளவெட்டி தெற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கொழும்பு, Sri Lanka London, United Kingdom
யாழ். பெருமாக்கடவை அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானேஸ்வரி பொன்னுத்துரை அவர்கள் 02-11-2024 சனிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பூபாலசிங்கம், துரைசிங்கம், புவனேஸ்வரி, காசிநாதன், கிருஷ்ணராஜா(குட்டி), தனலட்சுமி மற்றும் தங்கேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நந்தினி(இலங்கை), கோபிகிருஷ்ணன்(இலங்கை), சாந்தினி(இலங்கை), சுமதினி(கனடா), ராதாகிருஷ்ணன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நாகேஷ்வரன்(இலங்கை), ஜெயந்தி(இலங்கை), கருணாநிதி(இலங்கை), செந்தில்நாதன்(கனடா) , மாலதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லக்ஷிகன்- நிவேகா, கீர்த்திகா- செந்தூரன், ஷயமீரா - சஜந்தன், ஷயன் , ஜிவ்வியா- ரஜீவன், தீபிகா-ரமணன், அனோஜன், நிருஜன்-நிஷானி, ஆருஜன், கவினா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கிஷால்யன், தனுக்ஷால்யன், ஆருத்ரன், ஆதிரன், தயூரன், ஜேடன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 09 Nov 2024 10:00 AM - 12:00 PM
- Sunday, 10 Nov 2024 9:30 AM - 11:30 AM
- Sunday, 10 Nov 2024 11:30 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )

May her soul rest in eternal peace ?.