Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 FEB 1966
இறப்பு 11 SEP 2021
அமரர் ஞானசுந்தரம் உமாபதி (Kora)
வயது 55
அமரர் ஞானசுந்தரம் உமாபதி 1966 - 2021 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 24 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரி சங்கத்தானை சாரதா வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஞானசுந்தரம் உமாபதி அவர்கள் 11-09-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஞானசுந்தரம், சொர்ணம்மா(பிரான்ஸ்) தம்பதிகளின் இளைய மகனும்,  குமாரசாமி மங்களேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயநந்தினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ரகுபதி, அம்பிகாபதி, அருந்ததி, ரூபதி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

யோகலிங்கம்(ஜேர்மனி), தியாகரன்(பிரான்ஸ்), விக்னேஸ்வரன், சிவஞானம், லிபோரியன், கோகுலதீபன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற சந்திராதேவி, கோமதி, உசாநந்தினி, ஜெயநந்தினி, சுபாஜினி, யாழினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

Live streaming link: Click here (Tuesday live stream)

Live streaming link: Click here (Wednesday live stream)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நந்தினி - மனைவி
நந்தா - மைத்துனி
யோகலிங்கம் - மைத்துனர்
தியாகரன் - மைத்துனர்

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 10 Oct, 2021