யாழ். நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஞானசுந்தரம் குமாரசாமி அவர்கள் 01-03-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, ராசரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற அத்தைப்பிள்ளை அவர்களின் பெறாமகனும்,
இந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரபாகினி மகேந்திரகுமார், அனுஷாகினி சந்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற குலசேகரம்(Royal Navy), சந்திரலேகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேந்திரன்(Regional manager paddy marketing board), சரோஜினிதேவி, நவமணி, வாமதேவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சிவலோகநாதன், விக்னேஸ்வரமூர்த்தி(VMS Travels Inc) ஆகியோரின் பாசமிகு சகலனும்,
உமாசுதன், சுதாகரன், சுபாஷினி, கிருஷ்ணகுமார் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
கார்த்திகா, அனுஷா, கமலேஸ்வரி, தயாளினி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
மகேந்திரகுமார், சந்திரா, பிரதீபன், பார்த்திபன், பரந்தாமன், பிரதாபன், தனரூபன், அனுசியா, சுபாகினி, வனிதா, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஸ்மின், சஞ்சே, அயெவன், ஆக்ஷயா, விசாகன், விசாலி, வர்ஷா, வருன், தருண், கிஷானி, துஷ்னா, தஸ்வின், லக்ஷ்மன், அர்ஜுனன், மைத்திரி, மயூரி, அக்ஷரா, அஸ்னா, ஆயிஷா, பைரவி, ஆர்த்தி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 04 Mar 2023 5:00 PM - 9:00 PM
- Sunday, 05 Mar 2023 2:00 PM - 3:45 PM
- Sunday, 05 Mar 2023 4:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please Accept my Heartfelt sympathies' Sole rest in Peace.