யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஞானசவுந்தரி பாலசுப்பிரமணியம் அவர்கள் 04-03-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாமிநாதர் வள்ளியம்மைபிள்ளை தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா மூத்ததங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
மனோரஞ்ஜினி(மலர்), தேவரஞ்ஜினி(ரஞ்சி), பாலரஞ்ஜினி(லீலா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,
கணேசலிங்கம், கெளரிபாலன், ஜெயந்தன் ஆகியோரின் மாமியாரும்,
பிரணவன், ஆதவன், கேசவன், கணன், மதுஷா, அஸ்வினி, பிரதாயினி, ரிஷானி, நிரோஜா, நிவேதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அசானா, அமயா, ஆவிரா, ஆதிரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 07 Mar 2026 5:00 PM - 9:00 PM
- Sunday, 08 Mar 2026 1:00 PM - 2:00 PM
- Sunday, 08 Mar 2026 2:00 PM - 4:00 PM
- Sunday, 08 Mar 2026 4:30 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16478213537
- Mobile : +16476206174
- Mobile : +16478295238
மாமியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் ஓம் சாந்தி 🙏🏻