Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 23 JUN 1940
இறப்பு 01 MAR 2024
திரு ஞானசம்பந்தன் பாலேந்திரன்
வயது 83
திரு ஞானசம்பந்தன் பாலேந்திரன் 1940 - 2024 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஆனைக்கோட்டை, பிரித்தானியா London ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானசம்பந்தன் பாலேந்திரன் அவர்கள் 01-03-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானசம்பந்தன் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,

ராகுலன், பாமினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அஞ்சலா, சகேந்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான தெய்வேந்திரசேகரம், லலிதாதேவி மற்றும் சுசீலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வசோதி, காலஞ்சென்றவர்களான பேராயிரம்பிள்ளை, ஸ்ரீ காந்தா மற்றும் சோமேசன், காலஞ்சென்ற ஸ்ரீநளினி, சகுந்தலா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கீரன், விக்ரன், ஜோஷிகா, ரோமா, இஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr Gnanasampanthan Balendran was born in Manippay, Sri Lanka and lived in Aanaikottai Sri Lanka, London, UK, passed away peacefully on 1st Mar 2024.

He was the beloved son of late Gnanasampanthan and late Thangaratnam. Loving son-in-law of late Ayadurai and late Maheswary.

Dearest husband of Vimalanayakie.

Beloved father of Rakulan and Bamini.

Loving father-in-law of Anjala and Shahendra.

Dearest brother of Late Theivendrasegaram, Late Lalitha Devi and Sushila Devi.

Beloved brother-in-law of Selvasothy, Late Perairampillai, Late Sri kantha, Somesan, Late Sri Nalini, Shakunthala.

Loving grandfather of Kieran, Vikran, Joshika, Roma and Ishaan.

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

Live Streaming Link: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
தகனம் Get Direction
விருந்து உபசாரம் Get Direction

தொடர்புகளுக்கு

Dr.ராகுலன் பாலேந்திரன் - மகன்
பாமினி ராஜசேகரன் - மகள்