மரண அறிவித்தல்
மண்ணில் 28 AUG 1937
விண்ணில் 08 MAY 2021
திரு ஞானரத்தினம் போல் ஜெயராசா
ஓய்வுபெற்ற நில அளவையாளர்
வயது 83
திரு ஞானரத்தினம் போல் ஜெயராசா 1937 - 2021 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும், தற்போது கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஞானரத்தினம் போல் ஜெயராசா அவர்கள் 08-05-2021 சனிக்கிழமை அன்று கனடாவில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற Eliyathamby Samuel Gnanaratnam,  Mary Seevamani Gnanaratnam(முன்னாள் தலைமை ஆசிரியை- C.C.T.M School, கொக்குவில்) தம்பதிகளின் மூத்த மகனும், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்ற John Thevasagayarajah Worthington, Grace Nesamma Worthington(Nee Stephens) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற Princy Sarogini அவர்களின் பாசமிகு கணவரும்,

Peter Gnanarajah(Sano), Gladstone Jeshurajah (Shanthan) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Christina(Margot), Anuja ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Jeyamani Nithiyaratnam, காலஞ்சென்ற David Jeyaratnam ஆகியோரின்  பாசமிகு சகோதரரும்,

Christian, Christen, Angelo, Tania, Angelina ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார் .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதி நிகழ்வு Covid 19 விதிமுறைக்கு அமைவாகவே நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
இறுதி ஆராதனை Get Direction

தொடர்புகளுக்கு

Peter(Sano) - மகன்
Gladstone (Shanthan) - மகன்