யாழ். சூராவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் ஞானரத்தினம் அவர்கள் 27-03-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிமுத்து, வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
குருசுநாதர், மரியறோசா, கீதபொன்கலன், உதயகுமார், அமலா, பீற்றர் போல், அமலன், சந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜனா, மாசிலாமணி, றஞ்சனி, ஜெயா, லிங்கம், யசிந்தா, பாலேஸ்வரி, ஜொய்சி, தர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற அழகரத்தினம், பூபாலசிங்கம், இரத்தினசிங்கம், சுந்தரலிங்கம், மலர், புஸ்பம், சின்னராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சமந்தா, ஜெயந்தா, டேமியன், காலஞ்சென்ற யூட்ஜெனி(காண்டீபன்), யூட்டெனிக்ஸ், யூட்றெனிஸ், றொஷாந்தி, பிரியாந்தி, ஆன்சிலி, அனிஸ்ரன், அஞ்சலிக்கா, ஜெசிக்கா, ஹரிசன், கேசல், கரோல்ட், ரெறி, ரிவனி, ரானியா, டேனா, யூலியனா, அவின், அவினா, டேபோறா, யோசுவா, காலஞ்சென்ற மோசே, அன்பு, கிரியன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
குயின்சி அஞ்சலோ அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Rest In Peace. My thoughts and prayers are with the Rajkumar