யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட ஞானரட்ணம் அந்தோணிப்பிள்ளை அவர்கள் 02-06-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அந்தோணிப்பிள்ளை அலெக்ஸ்சாண்டர், திரேசம்மா அந்தோணிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
Lourdes அவர்களின் அன்புக் கணவரும்,
யூலி, யூலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோகன், யெனிற்றா, வசந்தன், ஜீவன், அரசன், மெனிற்றா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற அல்போன்ஸ் குணரட்ணம், வின்சன் ஜீவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுகந்தி, மனோ, றினோ, பிரியா, குட்டிமணி, நிலுசினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
நதசா, ஜசன், ஜஸ்ரின், சுயன், அனுஸ்கா ஆகியோரின் பாசமிகு மூத்த மாமாவும்,
செறின், ஜெவ்றி, விதுசா, அஸ்வின், நிவிசா, நேத்தன், சாண்டர், ஆர்யன், அல்வின், அலெக்ஸ்சன், அனுசன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
அமுதா அவர்களின் பெரிய அப்பையாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:-Click Here
நிகழ்வுகள்
- Thursday, 06 Jun 2024 5:00 PM - 9:00 PM
- Friday, 07 Jun 2024 5:00 PM - 9:00 PM
- Saturday, 08 Jun 2024 7:30 AM - 9:00 AM
- Saturday, 08 Jun 2024 10:00 AM
- Saturday, 08 Jun 2024 11:30 AM
- Saturday, 08 Jun 2024 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolences to your family May his soul Rest In Peace