Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 JUN 1975
இறப்பு 13 SEP 2025
அமரர் ஞானராஜன் ஞானமனோகரன் (ஞானராஜ்)
வயது 50
அமரர் ஞானராஜன் ஞானமனோகரன் 1975 - 2025 செட்டிக்குளம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வவுனியா செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Vitry-sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானராஜன் ஞானமனோகரன் அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஞானமனோகரன், இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாணிக்கவாசகர் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பியாமளா(பிரியா) அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரிதா, பிரதாப், பிரசா, பிரவிணா, பிரிதிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வசந்தா, சுரேஸ், நிரஞ்சன், சாந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பியாமனா - மனைவி
பிரதாப் - மகன்
சுரேஸ் - சகோதரன்
நிரஞ்சன் - சகோதரன்

Photos

Notices