Clicky

மரண அறிவித்தல்
பூவுலகில் 18 AUG 1949
விண்ணுலகில் 08 JUN 2024
அமரர் ஞானராஜா சின்னராசா
வயது 74
அமரர் ஞானராஜா சின்னராசா 1949 - 2024 ஆனைக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். உயரப்புலம் ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட ஞானராஜா சின்னராசா அவர்கள் 08-06-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசேப் பொன்னுக்கிளி தம்பதிகளின் அன்பு மகனும், ஞானப்பிரகாசம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மேரி றோசலின்(மனோன்) அவர்களின் அருமைக் கணவரும்,

ஞானபொபி(கனடா), மேரிவானதி(பிரான்ஸ்), சாமினி(இலங்கை), தமிழ்வாணன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சர்மிலா(கனடா), நவீனன்(பிரான்ஸ்), இம்டாட்(இலங்கை), அபிராமி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆனந்தராசா, மேரி பொன்மலர், யோகராஜா, காலஞ்சென்ற மலன்கோவ்(வண்டா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரகாந்தி(சீதா), அன்ரன் ராஜ்குமார், பிறேமிளா, காலஞ்சென்ற அமிர்தகௌரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிசாந், அனுஸ்கா, நிதுசன், நிலக்சன், நிலோசன், றிவ்வத், சஷ்னி, சாரா, ஆஸ்ரித், திவான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பொபி - மகன்
வாணன் - மகன்
வானதி - மகள்
சாமினி - மகள்

Photos