அமரர் ஞானராஜா ஞானப்பிரகாசம்
வயது 73
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
நகுலன்் உங்கள் மைத்துனரின் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம் கண் முன்னே சிங்கமண்ணா உருவம் வந்து வந்து போகின்றது அந்த நாளில் பள்ளி நிகழ்ச்சிகள் என்றாலும் சரி ஆலய நிகழ்ச்சிகள் என்றாலும் சர ஏன் எங்கள் குடும்ப நிகள்வுகள் ஆனாலும் சர எல்லாவற்றிலும் சிங்கமண்ணா பங்கிருக்கும் இன என்ன செய்யப்போகுன்றோம் ☹️??
Write Tribute