

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரவிப்பாஞ்சானை நிரந்தர வதிவிடமாகவும், உதயநகர் கிழக்கை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் செல்வரட்ணம் அவர்கள் 16-09-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான மாசிலாமணி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலா அவர்களின் அன்புக் கணவரும்,
சோபனா(லண்டன்), வினோஜா(லண்டன்), வினோத்(சுவிஸ்), ஜியந்தரூபன்( சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்- கரைச்சி), வினோடக்சலா( ஆசிரியை- கிளி கனகபுரம் மகா வித்தியாலயம்), எந்திரி தவ்சிகா(உதவி விரிவுரையாளர் பொறியியல் பீடம்- யாழ் பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வதர்சினி(லண்டன்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
பரமேஸ்வரன்(லண்டன்) அவர்களின் அன்பு மைத்துனரும்,
பகீரதன்(லண்டன்), துவாரகன்(லண்டன்), ராஜ்வினோத்(உதவி திட்டமிடல் பணிப்பாளர்- கண்டாவளை), சுஜிதா(யாழ். பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லண்டனைச் சேர்ந்த மிதுர்சிகா, லாதுசன், திஷ்மிகா ஆகியோரின் அருமைத் தாய்மாமனும்,
கிருஷி, சப்தனி, கிருஷனா, ஜனர்ஷி, யுதிஸ்கா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
யோகராசா(பிரான்ஸ்), சிவராசா(தொழிலதிபர்- கிளிநொச்சி), வைத்தியர் குகராசா(வைத்திய அதிகாரி மாவட்ட பொது வைத்தியசாலை- கிளிநொச்சி), வைத்தியர் தவராசா(முகம், தாடை என்பு சத்திர சிகிச்சை நிபுணர்- யாழ் போதனா வைத்தியசாலை), வைத்தியர் ஜெயராசா(பொறுப்பு வைத்திய அதிகாரி, மலேரியா தடுப்பு இயக்கம், உளநல பிரிவு மாவட்ட பொது வைத்தியசாலை- கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு அத்தானும்,
உமாஜினி(ஆசிரியை), யாழினி, சறோஜினி(தாதிய சகோதரி), வைத்தியர் மதுவந்தி(பல் வைத்தியர் மாவட்ட பொது வைத்தியசாலை- கிளிநொச்சி), நவலக்சுமி(சம்பத் வங்கி- திருகோணமலை) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
ரேணுஜன்(பொறியியல் பீட மாணவன் மொறட்டுவ பல்கலைக்கழகம்), கோசாயினி, சாருஜன், சாத்வீகன், சாரண்ஜன், மித்திரா, பைரவி, தெய்வீகன், சயந்தவி, யதுர்ஷன், ஓவியா, வித்தகி, மிதுர்னா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-09-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
ஆழ்ந்த அனுதாபங்கள்.அவர்களின் குடும்பத்துடனும் எனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.