யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் சந்தியாப்பிள்ளை அவர்கள் 22-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தியோகுப்பிள்ளை சந்தியாப்பிள்ளை, எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை, லூர்துமேரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஆன் பிலோமினா அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. பிராங்லின், ஜெயந்தி, செல்வின், பிளசிடா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Dr. ஜெகராஜ், றொஷாணி, காலஞ்சென்ற ரவிராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற ராஜநாயகம், ராஜரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. செல்வி, நதியா, கிறிஸ்ரி, ஜெரமி, இந்திரா, ஷேன், ஷேக்கா, பியங்கா, ஏரன், டேவிற், Dr. சாம்சன், மேரி, Dr. ரஜற் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சாஷா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
My heartfelt condolenses to the family. May my former teacher's soul rest in peace. I remember my days at St Patricks College where Gannam Master taught me Physics and Applied Maths and I enjoyed...