Clicky

நினைவஞ்சலி
அமரர் ஞானப்பிரகாசம் பாக்கியநாதர், எலிசபெத் பாக்கியநாதர்
இறப்பு - 26 FEB 2021
அமரர் ஞானப்பிரகாசம் பாக்கியநாதர், எலிசபெத் பாக்கியநாதர் 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

அமரர் ஞானப்பிரகாசம் பாக்கியநாதர்
பிறப்பு : 09 Dec, 1937 இறப்பு : 08 Feb, 2016

யாழ். சூராவத்தை புனித திரேசாள் ஆலய பங்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் பாக்கியநாதர் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அமரர் எலிசபெத் பாக்கியநாதர்
பிறப்பு : 02 Jul, 1944 இறப்பு : 26 Feb, 2021

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த எலிசபெத் பாக்கியநாதர் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி. 

வாழ்ந்த நாட்களை
 வசந்தமாக்கி விட்டுச்சென்ற அம்மா அப்பாவே!
 உதிர்ந்தது நீங்கள் மட்டுமல்ல
 உடைந்தது எங்கள் இதயமும்தான்!

நிழலில் இசைந்தாடி நினைவில் இழைந்தோடி
 நெஞ்சில் உயிர் வாழும் தெய்வங்களே!
 உங்களை மண் கடல் வான் உளவும் மறவோமே!
 அன்புடை நெஞ்சங்கள் சிந்தனை இழந்து
 என்புருக ஏங்கிட்டு பார்க்க
 எம்மை துயரிலே மூழ்க வைத்து
 பன்முகன் காலனோடு நீங்கள் சென்றதேனோ?

சோகத்தின் சுமைதனை சுமக்கின்றோம்
இதயமதில் பாசத்தின் உறவுகள்
நாம் பரிதவித்து வாடுகின்றோம்
 நேசத்தை மறந்து ஏன் இருவரும்
நெடுந்தூரம் சென்றீர்கள்?

நீங்கள் எங்களை விட்டு
தெரியாத இடம் தேடி பறந்ததே
னோ?
 கண்ணை மூடி நாங்கள் தூங்க
கனவில் 
உங்கள் முகம் தெரிகிறதே
பாசம் காட்டும் 
உங்கள் முகத்தை
 
நாம் யாரிடமும் இன்னும் அறியலையே...

என்றும் உங்கள் ஆத்மா சாந்தியடைய
பிரார்த்திக்கும் உங்கள் குடும்பத்தினர்...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute