யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pantin, Toulouse, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் நிர்மலதாஸ் அவர்கள் 19-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஞானப்பிரகாசம், றீற்றம்மா(சின்னம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனஸ்ராசியா(அனஸ்ரா) அவர்களின் அன்புக் கணவரும்,
நினோலினா அவர்களின் பாசமிகு தந்தையும்,
மேரி பியாற்றிஸ் அவர்களின் அன்புச் சகோதரரும்,
தேவதாஸ், காலஞ்சென்ற அன்னம்மா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம், நீக்கிலாஸ்(முன்னாள் நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர்), மற்றும் மேரிறீற்றா ஆகியோரின் அன்பு மருமகனும்,
ஒஸ்கார், லூட்ஸ்மேரி, அமலராஜேஸ்வரி, பற்றிக் சேவியர்(சிந்துக்குமார்), மேரிஸ்ரெல்லா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அல்போன்ஸ், ஜோண்சன், மிராண்டா, எட்மன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
கிருஷாந், கிருஷாந்தினி, கிறிஸ்ரினம்மா, ஜெனிபர், செனோவா,என்சோ, யனிஸ், அதிறியானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
யசோ, றொசான், டிலிக்ஸ் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
தினேஸ், தனராஜ், துசானி, டிலோ, ரனிஸ், புகழ், நிலவன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
நைனிக்கா, டிகாசினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்