

யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானபூசணி விவேகானந்தன் அவர்கள் 09-06-2025 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம் சுந்தரம்பிள்ளை, பாக்கியம் சுந்தரம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், செல்லப்பா முத்துப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற C.V.விவேகானந்தன்(சட்டத்தரணி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
புவிதரன்(ஜனாதிபதி சட்டத்தரணி, கொழும்பு), விவேதரன்(Avd. -leder UiO, நோர்வே), இந்துமதி(இளைப்பாறிய ஆசிரியை, கனடா), வளர்மதி(Accounting Consultant Dep. Of Education, நோர்வே), கோமதி(IT Consultant, கனடா), சசிதரன்(சட்டத்தரணி, கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரகி(சட்டத்தரணி, கொழும்பு), மீரா(Cashier, நோர்வே), கணேசமூர்த்தி(Senior Land Surveyor, கனடா), செல்வசிறீ(IT Consultant, நோர்வே), திலீபன்(IT Consultant, கனடா), ராஜபாலினி(சட்டத்தரணி, கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
வளவன், கல்கி, ஹாரணி, விதுஷன், அபிராமி, வர்ஷினி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
நிவேதிதா, கீர்த்திகா, சந்தியா, சரணியா, திவ்யன், நித்தியன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை இராமலிங்கம் அவர்களின் அன்புச் சகோதரியும்,
சாந்தநாயகி, காலஞ்சென்றவர்களான சரவணமுத்து, செல்வரட்ணம் மற்றும் அன்னம்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 14-06-2025 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 07.00 மணிவரை No:4 Inner fairline Road தெஹிவளை எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Our deepest condolences to Gnanam Acca’s family during this difficult time. Siva anna and Sukanthy acca. UK