யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஞானபாலசிங்கம் சந்திராதேவி அவர்கள் 18-05-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிராசா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நடராசா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஞானபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
தாரணி(ஐக்கிய அமெரிக்கா), யாழினி(ஜேர்மனி), திவாகரன்(பிரான்ஸ்), தாட்சாயினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
உதயராசா, இந்திரகுமார், யாழினி, திருக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஸ்ரீராம், ராகவி, பிரணவி, அஜன், ஓவியா, மீரா, இனியா, அதிரன், விஸ்னுஜன், தனுராம், கோவர்த்தன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-05-2026 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கலைவாணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
வீட்டு முகவரி:-
கோகுலவீதி, கோண்டாவில் வடக்கு,
கோண்டாவில், யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
திருமதி ஞ௱னப௱லசிங்கம். சந்திர௱தேவி. உங்கள் நினைவுகள் எங்கள் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும். நீங்கள் விட்டுச் சென்ற அன்பும் சிரிப்பும் எங்களை என்றும் சுற்றி நிற்கும். அமைதியாக இளைப்பாறுங்கள்....