1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஞானானந்தன் விக்டர்
(தாசன்)
வயது 71
Tribute
8
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கரம்பன், நோர்வே Kristiansand ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஞானானந்தன் விக்டர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
"நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்
என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்”
(யோவான் 11:25)
ஆண்டொன்று மறைந்து விட்டது அப்பா!
அகலுமா பிரிவின் சோகம்
மறையுமா நினைவின் பாசம்
வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் ஐயா!!!
அப்பா என்று அழைக்க நீங்கள் இல்லையே
அடி மனதில் வலி துடிக்க உயிரோடு வாழ்கிறோம்
எங்கள் உயிர் உள்ளவரை எங்கள் நினைவுகளில்
கலந்தே இருக்கும் உங்கள் நினைவுகள் அப்பா!
நினைக்கும் போது எல்லாம்
உங்கள் நினைவோடு வாடுகின்றேன்
என்றும் உம் பிரிவால் வாடும் அன்பு
குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்
Our Heartfelt condolences to all family members and May his Soul Rest In Peace. Thasan [Kutty] family Holland