

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Kent Ashford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை சிறீதரன் அவர்கள் 04-08-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜரட்ணம்(இளைப்பாரிய கிராம சேவகர்), சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற விஜயரட்ணம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஜயரட்ணம் சிறீதரன் அவர்களின் அன்பு மனைவியும்,
செந்தூரன், ஜனார்த்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கணேசானந்தன்(ஹொங்கொங்), காலம்சென்ற குகானந்தன், நகுலாம்பிகை(ஜேர்மனி), நித்தியானந்தன்(ஹொலண்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நீற்றா(அவுஸ்திரேலியா), மகாராணி(சுவிஸ்), இராமகிருஸ்ணன்(ஜேர்மனி), சுகந்தி(ஹொலண்ட்), நடராஜா(இலங்கை), அரியநாயகம்(கனடா), கமலாதேவி(இலங்கை), பத்மசீலன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற உருக்குமணி, ஜெயராணி(கனடா), இராமகிருஷ்ணன்(இலங்கை), சுஜாதா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகலியும்,
சாமந்தி, நரோதொம் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
அபிராமி, கோகுல், ரமணன், ரங்கன், துஷிதா, துஷான் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
ரகுராம், ஜெயராமன், கிருஷ்ணி, டானியல், சமந்தா, தபிதா, டேவிட், துஷா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
286, Hythe Road,
Willesborough,
Ashford TN24 0QP, UK.
நிகழ்வுகள்
- Sunday, 10 Aug 2025 9:00 AM - 12:00 PM
- Sunday, 10 Aug 2025 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447307562927
- Mobile : +4915734693795
- Mobile : +85295524424
- Mobile : +31628342132