Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 18 SEP 1932
இறப்பு 26 JUL 2019
அமரர் ஞானம்மா அந்தோனிப்பிள்ளை
முன்னாள் ஆசிரியை- மயிலிட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலை, தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, முன்னாள் உப அதிபர்- தந்தை செல்வா தொடக்க நிலைப் பள்ளி
வயது 86
அமரர் ஞானம்மா அந்தோனிப்பிள்ளை 1932 - 2019 தெல்லிப்பழை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

அன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு எம்முடன் சேர்ந்து துன்ப துயரங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களுக்கும், உலகநாடுகளில் இருந்து தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாக அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 8 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.