-
28 JUL 1926 - 30 JAN 2020 (93 age)
-
பிறந்த இடம் : சில்லாலை, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : அமெரிக்கா, United States
யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானம்மா இராயப்பு அவர்கள் 30-01-2020 வியாழக்கிழமை அன்று அமெரிக்காவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தொம்மைப்பிள்ளை, றோசமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிமியோன்பிள்ளை, கத்தரீனா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராயப்பு அவர்களின் அன்பு மனைவியும்,
அல்போன்ஸ், செளந்தரநாயகம், பிளசம், அலெக்சாந்தர்(இராசேந்திரம்), மதுரநாயகம்(இராசதுரை), யோசவ்(இராசநாயகம்), றதி, ஜெயக்குமார்(ஜெயம்), ரஞ்சினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான இயக்கோமுத்து, அருளப்பு, அமிர்தநாதர், சூசைப்பிள்ளை, மற்றும் எலிசபேத்(மன்னார்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயசீலி, நளாயினி(யேசுமலர்), அலெக்சாந்தர், காலஞ்சென்ற திலகா, றொவீனா, கிறிஷாந்தி, காலஞ்சென்ற ஜெபநேசன்(ரவி), அனோஜா, சுதா(ஜுட் யோண்பிள்ளை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஷாமினி, ஞானவதனன், சாந்தினி, றெஜி, பிரியா, காயத்ரி, சச்சின், அருணன், ஆதவன், தினேஷ், லோறா, அன்றூ, வினோஷ், அரவிந்த், கோஷலா, ஷாசினி, ஜீன், நிருஜன், லக்ஷி, ஜோஷுவா, பிரஷான், ஆகாஷ், அமலின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.