யாழ். சுண்டுக்குழி புனித யுவானியார் கோவில் பங்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஞானம்மா இமானுவேல் அவர்கள் 01-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை சிசிலியா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வில்பிறெட் மாக்கிரெட் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இமானுவேல் அவர்களின் பாசமிகு மனைவியும்,
றேனோல்ட், றெனி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜோன்சன் அவர்களின் அன்பு மாமியாரும்,
ஸ்ரெவான், சரோண், ஜெருசா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பீற்றர் யேசுதாஸ், காலஞ்சென்றவர்களான மாக்றெட், பிலோமினா, மரியதாஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான ஜீவமலர், ஜோர்ச், அன்ரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +4542660494
- Mobile : +4740290419
- Mobile : +4915214145422