யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஞானாமிர்தம் குலேந்திரன் அவர்கள் 27-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முருகேசு, சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பிஐயா, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குலேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
மாலினி அவர்களின் அன்புத் தாயாரும்,
மோகனதாஸ் அவர்களின் அன்பு மாமியாரும்,
சஷ்டிகா, கபரிதன், மகிவன் ஆகியோரின் அருமை பேத்தியும்,
காலஞ்சென்ற கணேசு, அன்னலட்சுமி, நங்கீதமலர், சிவலோகநாதன், தனலட்சுமி, துரைசாமி, கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-11-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +33651551639
- Mobile : +33783217773
- Mobile : +94761754866