யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், வேலணை, யாழ்ப்பாணம், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை இராமநாதன் அவர்கள் 21-12-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம், காமாட்சிப்பிள்ளை தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்ற நாகேந்திரர்(கொடிவேலி விதானையார்), செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராமநாதன்(பாலசிங்கம்- நெடுந்தீவு) அவர்களின் அன்பு மனைவியும்,
கலைமகள்(செல்லா) அவர்களின் பாசமிகு தாயாரும்,
அரவிந்தன் அவர்களின் அன்பு மாமியும்,
கீரன், ரூபன் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்றவர்களான இராசநாயகம், மகேந்திரன், இரகுபதி ஆகியோரின் அன்புமிகு தங்கையும்,
கமலாதேவி, காலஞ்சென்றவர்களான சந்திராதேவி, கணபதிப்பிள்ளை, அமிர்தரட்ணராஜா, செல்வரட்ணம், இராஜேஸ்வரி, இராமச்சந்திரன், இலட்சுமணராஜா மற்றும் நாகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 04 Jan 2024 9:30 AM - 11:30 AM
- Thursday, 04 Jan 2024 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Our deepest sympathies for the loss of your mom, chella Kunjan Kunjaya family-Canada