Clicky

மரண அறிவித்தல்
ஜனனம் 21 DEC 1952
மரணம் 22 FEB 2024
அமரர் ஞானாம்பிகை நடராஜா 1952 - 2024 அனலைதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அனலைதீவு 6ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Lüdenscheid, கனடா  Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஞானாம்பிகை நடராஜா அவர்கள் 22-02-2024 வியாழக்கிழமை அன்று மாலை கனடாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்துச்சாமி(செல்லப்பா), செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

நளாஜினி, நிஷாந்தினி, நிஷந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஸ்ரீகரன், ஜனனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பவானந்தன், சிவபாக்கியம்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான திருச்செல்வம், சத்தியசீலன், சத்தியராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற செல்லையா, கதிரேசு, கார்த்திகேசு, சொர்ணம்மா(கனடா), குலசிங்கம்(கனடா), பாலசிங்கம்(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

காந்திமதி(இலங்கை), தியாகராசா(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான அன்னலெட்சுமி, குமாரசாமி, சபாபதி மற்றும் சேதுப்பிள்ளை, சொர்ணம்மா(கனடா), காலஞ்சென்ற கனகம்மா, மனோன்மணி(கனடா) ஆகியோரின் மைத்துனியும்,

அஜந்தன்(பிரித்தானியா), ரமேஜன்(பிரான்ஸ்), அபிஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பெரியம்மாவும்,

உஷாந்தன்(பவானந்தன்) அவர்களின் மாமியும்,

பியங்கா, ஷாண், ஹர்சினி, ஹர்சிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நடராஜா - கணவர்
நிஷந்தன் - மகன்
ஸ்ரீகரன்(கண்ணன்) - மருமகன்
நளாஜினி (பபா) - மகள்
நிஷாந்தினி(நிஷா) - மகள்
சிவபாக்கியம் - சகோதரி
அஜந்தன் - பெறாமகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

By Sivakumar Vithiya family from Canada.

RIPBOOK Florist
Canada 1 year ago

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices