அமரர் ஞானாம்பிகை கந்தசாமி
இளைப்பாறிய விஞ்ஞான ஆசிரியர்
வயது 92
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Gnanambikai Kandasamy
1930 -
2023
உயர்ந்த ஞானமும் கல்வியும், சீரிய வாழ்வியல் பண்பும் கொண்ட அன்னையே! நின் ஆத்மம் விண்ணிலே ஒளிர்ந்தது. உதிர உறவுகளையும், பண்புடன் அன்பு கோர்த்த இதர உறவுகளையும் கலங்க வைத்து மறைந்தனை. நின் ஆத்மா சாந்தி பெறுவதாக. ஓம் சாந்தி! ஓம் சாந்தி !! ஓம் சாந்தி !!
Write Tribute
Please accept our heartfelt condolences and our prayers for her soul to rest in peace ✌ 🙏!!