யாழ். கொக்குவில் கிழக்கு நாமகள் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Croydon ஐ வதிவிடமாகவும் கொண்ட ஞானாம்பாள் கணேந்திரன் அவர்கள் 08-12-2025 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை சிரோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பரநிருபசிங்கம் மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணேந்திரன்(Gana) அவர்களின் அன்பு மனைவியும்,
அபிஷேக், அகல்யா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஞானகணேசன்(கோண்டாவில்), ஞானபாஸ்கரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வசந்தினி(இலங்கை), அஜந்தா(கனடா) ஆகியோரின் மைத்துனியும்,
ரஜீவன், ஷர்மி, அஸ்வின், ஷோபிதா, ஹம்ஷினி ஆகியோரின் மாமியும்,
கிருஷ்ணலீலா குணசிங்கம்(இலங்கை), அமரசிங்கம்(கனடா), இந்திரலீலா ராஜசூரியர்(UK), காலஞ்சென்ற பாலச்சந்திரன், சரோஜினி ராஜகுமார்(இலங்கை), பாலேந்திரன்(கனடா), மகேந்திரன்(கனடா), விஜயலக்ஷ்மி கேதீஸ்வரன்(இலங்கை), ஜெயலக்ஷ்மி நடேசன்(கனடா), ராஜலக்ஷ்மி சஷேந்திரன்(கனடா) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 14 Dec 2025 3:30 PM - 7:00 PM
- Monday, 15 Dec 2025 9:00 AM
- Monday, 15 Dec 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Please accept our sincere condolences. Thinking of you and your family as you navigate this challenging time.