Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 APR 1957
இறப்பு 30 DEC 2020
அமரர் ஜெயலட்சுமி ஞானலிங்கம் (தேவி)
வயது 63
அமரர் ஜெயலட்சுமி ஞானலிங்கம் 1957 - 2020 புங்குடுதீவு கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 25 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு கிழக்கு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயலட்சுமி ஞானலிங்கம் அவர்கள் 30-12-2020 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராசா இராசம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வியும், சேனாதிராஜா தெய்வநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஞானலிங்கம்(வர்த்தகர்- கொழும்பு) அவர்களின் அருமைத் துணைவியும்,

சுதாகரன், துளசிகா(இலங்கை), தனுஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நிசாந்தினி, சிவகுமார், சுதாகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நந்தகுமார், காலஞ்சென்ற தர்மபாலசிங்கம், பாலசரஸ்வதி(ஜேர்மனி), இரத்தினசிங்கம், இராசலட்சுமி, யோகேஸ்வரி, நாகேஸ்வரி(சுவிஸ்), காலஞ்சென்ற கேதாரகௌரி ஆகியோரின் ஆருயிர் சகோதரியும்,

மீனலோஜினி, நகுலேஸ்வரி, இரெட்ணம், இந்திராதேவி, காலஞ்சென்ற விஸ்வலிங்கம், குணபாலசிங்கம், சிறிரங்கநாதன், காலஞ்சென்ற விக்னேஸ்வரநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற இராசலிங்கம் அவர்களின் அன்பு மைத்துனியும்,

ஞானாம்பிகை(மல்லிகா), சுந்தரலிங்கம், செல்வலிங்கம், சுலோசனாம்பிகை, கருணாம்பிகை, சிவயோகலிங்கம், யமுனாம்பிகை, சந்திரலிங்கம் ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,

சிவமணி, சுப்பிரமணியம், சசிகலா, அருணா, காலஞ்சென்ற தனபாலன், சிவகுமார், அம்பிகா, காலஞ்சென்ற கணேசலிங்கம், திருநிறைச்செல்வி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

அனிஷா, ஆருஷன், ஆஷகன், சுவர்ணன், அஸ்விகா, அஸ்வின், அதிஷியா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.    

தகவல்: குடும்பத்தினர்