Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 22 SEP 1951
இறப்பு 15 APR 2021
அமரர் கிளாஸ்டர் சவரிமுத்து
வயது 69
அமரர் கிளாஸ்டர் சவரிமுத்து 1951 - 2021 கொச்சிகடாய், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பு கொச்சிக்கடையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட கிளாஸ்டர் சவரிமுத்து அவர்கள் 15-04-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து லூர்தம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பெர்னான்டோ மேரிப்பிள்ளை(கண்மணி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மலோசினி(பத்மா) அவர்களின் அருமைக் கணவரும்,

ஜோஷ்வா, செபோரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

எட்வேட் அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ராஜலோசினி(ரதி), செல்வலோசினி(குஞ்சு), ஜெசிந்தாலோசினி(பபா), காலஞ்சென்ற ஜெகநாதன்(சாள்ஸ்), எட்மன்(றெஜி), ரெஜினாலோசினி(மடோனா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயராஜா, கமலநாதன், பேர்னடேற்(வேணி), புஸ்பவதி(ரோஸ்), சாள்ஸ் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Photos

No Photos

Notices