

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வுளோறி யசிந்தா அன்ரனிநாயகம் அவர்கள் 21-11-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நீக்கிலாப்பிள்ளை அல்பேட், அல்பேட் திரேசம்மா(டென்மார்க்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செபஸ்தியாம்பிள்ளை மேரி திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செபஸ்ரியாம்பிள்ளை அன்ரனிநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
கமிலஸ்(லண்டன்) அவர்களின் அன்புத் தாயாரும்,
டள்சி அவர்களின் அன்பு மாமியாரும்,
பற்றிமா ராணி(வனஜா), அன்ரனி வரதகுமாரன்(ஜெர்மனி), ஹென்றி ஜெயக்குமார்(டென்மார்க்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பவளம், காலஞ்சென்ற யோசவ் மரியநாயகம் மற்றும் பரிமளம், தருளம், தயாளம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 24-11-2022 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் சில்லாலை புனித கதிரைமாதா ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் சில்லாலை கதிரைமாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
வீட்டு முகவரி:-
சில்லாலை,
பண்டத்தரிப்பு,
யாழ்ப்பாணம்.
Mes, Glory yasintha .A It is with great sadness that I write these Words to you. It is Saïd that when a person Disappears, they live on in our mémoires. This is the case of Mrs, Glory yasintha, Who...