மரண அறிவித்தல்
மலர்வு 30 JAN 1933
உதிர்வு 07 MAY 2021
திருமதி குளோரி செல்வநிதி தவரட்ணம்
வயது 88
திருமதி குளோரி செல்வநிதி தவரட்ணம் 1933 - 2021 சாவகச்சேரி, Sri Lanka Sri Lanka
Tribute 19 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto, Vancouver ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட குளோரி செல்வநிதி தவரட்ணம் அவர்கள் 07-05-2021 வெள்ளிக்கிழமை அன்று Vancouver இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், எட்வட் தம்பிநாயகம் Alice கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், மில்லர் பொன்னையா அருள்அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சாம் தவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

ரெஜி, கிறிஸ்டி(மித்திரன்), ஏஞ்சலா, பெர்சி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சரஸின் அவர்களின் வளர்ப்புத் தாயாரும்,

சாம் நல்லையா, பவானி, கலைமதி, செறீனா ஆகியோரின் அன்பு மாமியும்,

Jerome, Jeffrey, Taniya, Thanoj, Nadiya, Evangeline, Samantha, Timothy, Simone, Angie ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Dr. Shivajan, Jeremiah ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Sajjen, Tavish, Sophia ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

செல்வமலர், செல்வதாஸ், செல்வஜோதி, காலஞ்சென்ற செல்வராணி, செல்வறஞ்சினி, செல்வராஜா, செல்வரதி, செல்வதேவி, செல்வேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

செல்வரட்ணம், தயாசீலி, காலஞ்சென்ற லீலா, Edwin, Wilfred, Lankagi, தேவமணி, புஸ்பம், குணரட்ணம், இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Funeral live stream link : click here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

Reggie
Angela
Mithiran
Percy

கண்ணீர் அஞ்சலிகள்

Photos