யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், Newyork ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெராட் மஜெல்லா சூசைப்பிள்ளை அவர்கள் 10-07-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை கத்தரினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வின்சன்(உபதேசியார்- யாழ். பெரிய கோவில்) திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மேரி றோசலின்(ஜெயமணி) அவர்களின் பாசமிகு கணவரும்,
யோசப்பின் நொயலின்(றீனி), திரேசா நீலியா(ஜனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அல்பிறட் யோசப் இம்மானுவேல், பென் கொன்சன்ரைன் விஜயரட்ணம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை மற்றும் லூர்தம்மா, பிரான்சிஸ் போல் ஆகியோரின் இணைபிரியாச் சகோதரரும்,
காலஞ்சென்ற விக்டோரியா அந்தோனிப்பிள்ளை, கிறகெறி ஞானப்பிரகாசம் மற்றும் செல்வறாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
டெனிசன், டிவினியா, கெனோசன், ஆரோன், டயன்றா, ஜெரோன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.