Clicky

அன்னை மடியில் 30 DEC 1967
இறைவன் அடியில் 08 OCT 2023
அமரர் ஜெறாட் ஜெனோவா 1967 - 2023 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Gerard Jenova
1967 - 2023

அன்புத் தங்கையே எங்கம்மா எம்மை விட்டு நீண்ட தூரம் சென்றுவிட்டாய் உன் பிரிவை ஏற்க எம் மனம் மறுக்குதம்மா என்ன செய்வோம் இவ் விதியை ,மாய உலக வாழ்க்கை இது தானோ? உன் ஆன்மா இறைவனில் அமைதி அடையட்டும் .என்றும் எங்கள் செபங்கள் உன் விண்ணக வாழ்விற்று காணிக்கையாக்குகின்றோம்.

Write Tribute