மரண அறிவித்தல்

Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோர்ஜ் ஹென்றி அவர்கள் 25-05-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற S. மனுவல்பிள்ளை எட்வின், S.M விக்டோரியா தம்பதிகளின் அன்பு மகனும்,
அருமைசேகரம், MM. ஜோசப், செபமாலை மேரி(சுவிஸ்), மேரி ஸ்டெலா, அன்டன் லூயிஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கம் ஜேர்மனியில் செய்யப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்