யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Catford ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெனோவீவ் ஸ்ரனிஸ்லஸ் அவர்கள் 10-04-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பிரான்சிஸ் சேவியர், அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பஸ்ரியாம்பிள்ளை, அஞ்சலீனா சவிரிமுத்து(கரம்பன்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஸ்ரனிஸ்லஸ்(அரியம்- கரம்பன்) அவர்களின் அன்பு மனைவியும்,
மேளின் சாந்தினி(லண்டன்) அவர்களின் அன்புத் தாயாரும்,
காவலூர் வசந்தன் தேவதாஸ்(லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும்,
டான் தேவதாஸ் அவர்களின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற பஸ்ரியம்பிள்ளை சில்வெஸ்ரர், பீற்றர் சேவியர், காலஞ்சென்ற பெப்ரிஸ் கெற்றர், சிசிலியா மனுவேற்பிள்ளை(மணி), பிளசம் சாமிநாதர்(பவளம்), காலஞ்சென்ற அருட்சகோதரி இமல்டா(குணம்), காலஞ்சென்ற பெனடிக்டா ஜெயரட்ணம்(மலர்), மேரி பியாற்றிஸ் லீனஸ்(ரதி) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்