யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto Ontario வை வசிப்பிடமாகவும் கொண்ட கெங்கேஸ்வரன் கயிலாயபிள்ளை அவர்கள் 19-01-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கயிலாயபிள்ளை அன்னலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான நடராஜா அன்னம்மா தம்பதிகளின் பாசமிகு அன்பு மருமகனும்,
மோகனாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
கஸ்தூரி, மயூரி, நிலானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதந்திராதேவி, சரஸ்வதிதேவி, யுவராஜா, இரத்தினவேல் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ரூபன், சுகல் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கார்த்திக், விக்னேஷ், அபினேயா, சித்தார்த் ஆகியோரின் பாசமிகு அம்மப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link : Click Here
நிகழ்வுகள்
- Saturday, 22 Jan 2022 1:00 PM - 4:00 PM
- Sunday, 23 Jan 2022 2:30 PM - 3:00 PM
- Sunday, 23 Jan 2022 3:00 PM - 4:30 PM
- Sunday, 23 Jan 2022 5:00 PM
“ We are so sorry for the loss. Our sincere and deepest condolences to the family “