யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கெங்காதரன் கந்தையா அவர்கள் 12-10-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா கமலபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புனிதமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
லக்ஷிகா, நந்தூஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பேணாட் ரிஷாந்த் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஜோர்ஜ் யாதவ் அவர்களின் அன்புப் பேரனும்,
நவனீதசரோஜா, தேவஸ்ரீஅம்பிஹா, ஸ்ரீதரன், கருணாகரன், விமலாவதி, ரோகினி, காலஞ்சென்ற அருள்தரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கந்தசாமி, ராசகுலம், ஜெயசிங்கம், நிர்மலநாதன், சிவகுமாரன், தூயகுமாரன், குசலகுமாரன், நவரட்ணம், புவனேஸ்வரன், ஞானசீலன், தனலக்சுமி, சந்திராதேவி, காலஞ்சென்ற யோகமலர், மல்லிகாமலர், சந்திரமலர், காலஞ்சென்ற தியாகவதி, ஹேமனந்தினி, விமலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
- Contact Request Details