யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Edinburgh ஐ வதிவிடமாகவும் கொண்ட கங்காதரன் கனகசபாபதி அவர்கள் 04-11-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மோகனா அவர்களின் அன்புக் கணவரும்,
குகன், ரதி, தேவி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சாந்தி, காயத்திரி(லண்டன்), பிலோமினா, சுகந்தன், ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயாபரன், ஹரணி, நாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
குமரன், செல்வி, சந்துரு, வாணி, சுபா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கௌதமி, ஸ்ரீ, இம்மானுவேல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
For contact Email: kugangangatharan@gmail.com
தொடர்புகளுக்கு
- Mobile : +447757623339