3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கணேசலிங்கம் ரமேஸ் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் மூன்றாயினும் ஆறாது எம் துயரங்கள்
வலிகளை சுமந்து தனிமையிலே அழுகின்றோம்!
நினைவுகள் வருகையில் நிலைகுலைந்து நிற்கின்றோம்!!
என் ஆயுட்காலம் முழுவதுமாய்
உம்மோடு செலவழிக்க எண்ணினேன்- இன்றோ
நீர் இல்லாமல் என் ஒவ்வொரு நொடியும்
கண்ணீரில் கடக்கின்றது!!
கண்களில் எம்மைச் சுமந்த நீர்
கணப்பொழுதில் எம்மை விட்டு
கரைந்து விட்டீர் காற்றில்!!
இந்த மண்ணில் உம்மைப் போல் யார் வருவார்?
எம் துயர் போக்க எண்ணிப் பதைக்கின்றோம்
விண்ணில் தேடுகின்றோம்!!
என்றென்றும் உங்கள் நினைவுடன் வாழும்
அன்பு மனைவி, பிள்ளைகள், மற்றும் குடும்பத்தினர்.
தகவல்:
குடும்பத்தினர்